தெலுங்கானாவில் இரண்டு தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஓட்டுநர் சுதாகர் ராஜு என்பவர் மீது பேருந்து ஏற்றி ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்று கொன்றுள்ளார் ஓட்டுனர் சீனிவாச ராவ் .பெங்களூரில் இருந்து விஜயவாடா நோக்கி சென்ற இரண்டு தனியார் பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று சென்றதில் மோதல் ஏற்பட்டுள்ளது. சித்தூர் சுங்கச்சாவடியில் பேருந்தை மறித்த போது ஓட்டுநர் சுதாகர் மீது பேருந்து ஏற்றி கொன்றுள்ளார் சக ஓட்டுநர் சீனிவாச ராவ்.