*ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகு ஐடிஆர் (வருமான வரி) தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.
*ஆகஸ்ட் 1 முதல் HDFC கிரெடிட் கார்டு மூலம்
CRED, Cheq, MobiKwik, Freecharge
ஆப்களை பயன்படுத்தி வாடகை செலுத்தினால் 1% பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும்.
*ஆக.1 முதல் கூகுள் நிறுவனம் இந்தியாவில் சேவை கட்டணங்களை 70% வரை குறைக்கிறது.
*ஆக.1 முதல் வீட்டு உபயோகம், வணிக சிலிண்டர்கள் விலை குறைய வாய்ப்புள்ளது.