நீண்ட நாட்களாகவே அரசியலுக்கு வருவேன் என கூறிக் கொண்டிருந்த நடிகர் தாடி பாலாஜி மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என கூறியுள்ளார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றார்.
மேலும் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர், பாலாஜி மக்களுக்கு நல்லது செய்வார் என மக்கள் நினைத்தால் அடுத்த நிமிடமே நான் அரசியலுக்கு வருவேன் என்றார்.