2024 – 25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் 23ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நிலையில், அல்வா கிண்டும் விழா நடைபெற்றது. இதில் நிதியமைச்சகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவில் எந்தவொரு நல்ல வேலையை செய்வதற்கும் முன் இனிப்பு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளதால், இந்த விழா கொண்டாடப்படுகிறது.