10 ஆம் வகுப்பு படித்தோர் மற்றும் அதற்கு குறைவாக படித்தவர்களுக்கு மலேசியாவில் கட்டுமான பணியாளர் மற்றும் வெல்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 22 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் மாத சம்பளம் 27 ஆயிரத்து 746 முதல் 49,547 ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் https://www.omcmanpower.tn.gov in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 1:2 க்குள் விண்ணப்பிக்க தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.