மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட பெண் ஆசிரியைக்கு நீதிமன்றம் ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. கணித ஆசிரியை Rebecca Joynes 2 சிறுவர்களுடன் தொடர்பு வைத்துள்ளார். அவர்களில் ஒருவரால் ஆசிரியை கர்ப்பமானார். பெற்றோரின் புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் நீதிபதி கேட் கார்னெல் தண்டனை வழங்கினார்.