ஜூன், ஜூலை மாதங்களில் விற்பனை மந்தமாக இருப்பதையடுத்து, 4 ஆண்டுக்கு பிறகு தற்போது இந்தியாவில் கார்கள் விலையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மாருதி சுசூகியின் ஆல்டோ ₹43,000, ₹38,000, ₹41,000, இக்னிஸ் ₹41,000, வேகன் ஆர் ₹34,000, பலினோ ₹36,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டாடா, ஹியூன்டாய், ஹோண்டா, மஹிந்திரா நிறுவனங்களும் விலையை தள்ளுபடி செய்துள்ளன.