தமிழக அரசின் மின்சார கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், நம்ம கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற மமதையில் பொம்மை முதல்வர் ஸ்டாலின் தலைக்கனத்தோடு செயல்படுவார் ஆனால் கொதிப்படைந்துள்ள தமிழக மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள் என எச்சரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.