கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா இணைந்து நடத்தும் இந்த புத்தக்கத் திருவிழா, இன்று (ஜூலை19) முதல் ஜூலை 28 வரை நடைபெற உள்ளது.