தங்கம் விலையில் நேற்று எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையான நிலையில் இன்று 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6820க்கும் சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.54,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி கிராமுக்கு ரூ.1.60 உயர்ந்து ரூ.99.30க்கு விற்பனையாகிறது.