ஐசிசி வெளியிட்ட டி20 தரவரிசையில் ஆல்-ரவுண்டர்கள் பிரிவில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். அத்துடன், இந்தப் பிரிவில் முதலிடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் தனதாக்கியுள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடரில், இந்தியாவின் வெற்றிக்கு அவர் முக்கிய காரணமாக இருந்தார். இதன் காரணமாக தரவரிசையில், 2 இடங்கள் ஏற்றம் பெற்று. முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்