பிரிட்டன் நாட்டில் பாரில் சந்தித்த நபருக்கு உதட்டில் முத்தம் கொடுத்ததால் Epstein-Barr virusஎன்ற வைரஸ் தாக்கி நெவி என்ற 22 வயது இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டப்படிப்பை முடித்ததற்கான கொண்டாட்டத்தின் பொழுது இந்த சம்பவம் நடந்துள்ளது .இந்த வைரஸ் எச்சில் மூலமாக பரவக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களில் இந்த நோய் எளிதில் தாக்கும். சுரப்பி நரம்புகளை வீங்க செய்து உயிர்கொல்லியாகவும் மாறக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.