கவுதம் கம்பீர் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதாக முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் கோலியும், ரோஹித் ஷர்மாவும் சரியாக ஆடாவிட்டால் தனது அணியில் இடம் பெறமாட்டார்கள் என கம்பீர் கூறியதாகவும், கோப்பையை வென்ற பின் இருவரும் சிறந்த வீரர்கள் என புகழ்ந்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், 2027 உலகக்கோப்பைக்கு தகுதியானவர்கள் என மாற்றி பேசுவதாகக் கூறியுள்ளார்.