சட்டம் ஒழுங்கை காப்பதில் தமிழ்நாடு, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். முன்விரோதம் காரணமாகவே தமிழ்நாட்டில் கொலைகள் நிகழ்வதாக தெரிவித்த அவர், பழிக்கு பழியாக நடக்கும் கொலைக்கு அரசாங்கம் எப்படி பொறுப்பாகும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கொலைகளை வைத்து அரசியல் செய்ய இபிஎஸ் முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.