மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் வசூலிக்க டிராய் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது என்பது வதந்தி என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் என்று வெளியான செய்திகளுக்கு ட்ராய் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மறுப்பு என தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.