உ.பி-யில் மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு மோடி மற்றும் யோகியை குறை சொல்ல கூடாது என பாஜக மூத்த தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார். உ.பி தேர்தல் முடிவுகள், அயோத்தி ராமர் மீதான பக்தி குறைந்துவிட்டதாக அர்த்தமில்லை என்ற அவர், மக்கள் மதத்தை காட்டிலும், சமூக அமைப்பின்படி மக்கள் வாக்களிப்பதாகவும் கூறியுள்ளார். முன்னதாக, அம்மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் பாஜக 33 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.