ரயில் கட்டண சலுகை இடத்தை திரும்ப பெரும் திட்டம் தற்போது இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. கட்டணச் சலுகை ரத்தால் 4 ஆண்டுகளில் ரயில்வே அமைச்சகத்துக்கு ரூபாய் 5 ஆயிரத்து 800 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், சராசரி மார்க்கெட் மதிப்பீட்டின் அடிப்படையிலேயே கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்களில் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.