வாக்குப்பதிவு இயந்திரத்தில் சந்தேகம் இருந்தால் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடட்டும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தோற்றதால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு நடந்துள்ளது என்று கூறுவது நல்ல அரசியல் அல்ல என விமர்சித்துள்ளார். முன்னதாக ஏவிஎம் இயந்திரத்தை கருப்பு பெட்டியோடு ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியிருந்தார்.