இந்திய ராணுவ துணைத் தலைமைத் தளபதியாக லெப்., ஜெனரல் ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 1985ஆம் ஆண்டு கார்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் பணியில் இணைந்த இவர், ராணுவத்தில் 37 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த இவர், தேசிய பாதுகாப்பு கல்விக் கழகத்தில் இளநிலைப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.பில்பட்டமும்பெற்றுள்ளார்.