மத்திய ரிசர்வ் வங்கியில் (RBI) அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த காலியிடம்: 94. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இன்று முதல் ஆக. 16க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி: இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு: முதல் கட்ட தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு
கூடுதல் விவரங்களுக்கு www.rbi.org.inஇல் பார்க்கவும்.