இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் ருதுராஜ் கெய்க்வாட்தான் என்று பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே புகழாரம் சூட்டியுள்ளார். ஜிம்பாப்வே தொடரின் ஐந்தாவது போட்டியில் ருதுராஜ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதுகுறித்து விமர்சித்திருக்கும் ஹர்ஷா, “அணியில் ருதுராஜ் விளையாடாவிட்டால், இந்திய அணி வேற்று கிரகத்தில் இருந்து வந்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.