கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், இஸ்ரேலின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான WIZ-ஐ கையகப்படுத்த சுமார் ₹2300 கோடி கொடுப்பதாக பேரம் பேசியது. ஆனால் அதை வேண்டாம் என மறுத்துள்ளது WIZ நிறுவனம். கூகுளிடம் நம்பகத்தன்மை இல்லாமையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. கூகுளின் ஒப்பந்தமானது, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு தளத்தில் தங்களது இலக்கை அடைய வலுவூட்டும் என wiz நிறுவனத்தின் நிபுணர்கள் கூறுகின்றனர்.