அமெரிக்க சிப் தயாரிப்பாளரான Qualcomm, 5G சேவைகளை மலிவாகவும், நாட்டில் உள்ள அதிகமான மக்களுக்கு அணுகக்கூடியதாகவும் மாற்றும் நோக்கத்துடன் Snapdragon 4S Gen 2 சிப்செட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரூ.8,000 விலை வரம்பில் 5ஜி ஸ்மார்ட்போன்களை கொண்டு வர முடியும். இதன் மூலம் இந்தியாவில் உள்ள சுமார் 60 லட்சம் ஸ்மார்ட்போன் பயனர்கள் பயனடைவார்கள். விரைவில் இது அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.