ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை உள்ளிட்டவை தரம் குறைந்ததாகவோ அல்லது எடை குறைவாகவோ இருந்தால், அதுகுறித்து பொது விநியோகத்துறைக்கு புகார் தெரிவித்து தீர்வு காண முடியும். இதற்கான பொது விநியோகத்துறையின் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரியை இங்கு காணலாம்.
- தொலைபேசி எண்கள் 1967 (அல்லது) 1800-425-5901
- மின்னஞ்சல் முகவரி – [email protected]