ITR கணக்கு தாக்கல் செய்ய https://eportal.incometax.gov.in/iec/foservices/#/login தளம் சென்று பான் எண், கடவுச்சொல், கேப்ட்சா உள்ளிட்டு நுழைய வேண்டும். பின்னர் E-file பகுதிக்கு சென்று, Income Tax Return மற்றும் ITR-1 அல்லது ITR-2, Form 16 ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிவத்தையும், நிதியாண்டையும் தேர்வு செய்து, விவரங்களை பூர்த்தி செய்து, மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை பதிந்து தாக்கல் செய்யலாம்.