கடந்த 2023 பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹3 லட்சமாக உயர்த்தப்பட்டது. பிரிவு 87A-ன்படி தகுந்த ஆவணங்களைக் காட்டி 7 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு, வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.