வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 30 ஆண்டு சிறை விதித்தது மதுரை போக்சோ நீதிமன்றம். மதுரையை சேர்ந்த 8 வயது வளர்ப்பு மகளுக்கு 2020 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்தவர் மீது புகார் அளிக்கப்பட்டது. பாலியல் தொல்லை தந்தவருக்கு 30 ஆண்டு சிறை மற்றும் ரூபாய் 30,000 அபராதம் விதித்தது மதுரை போக்சோ நீதிமன்றம்.