T20 Wc தொடரில் குரூப் 1இல் இடம்பெற்றுள்ள இந்தியா, அரையிறுதி வாய்ப்பை 90% உறுதி செய்துவிட்டது. ஆஃப்கன், ஆஸி., வங்கதேசம் அணிகள் வாழ்வா? சாவா? சூழலில் உள்ளன. இந்தியாவுடனான இன்றைய போட்டியில் AUS தோல்வியடைந்து, BANக்கு எதிரான போட்டியில் AFG வெற்றி பெற்றால் AUS அணி தொடரிலிருந்து வெளியேறும். ஒருவேளை, BANக்கு எதிரானப் போட்டியில் AFG தோற்றால், நெட் ரன் ரேட் அடிப்படையில் AUS அணி அரையிறுதிக்கு தகுதிபெறும்.