விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொது செயலாளர் பொன்முடி, செஞ்சி மஸ்தான், கே என் நேரு, ஏ.வ வேலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.