தமிழக அமைச்சர் அன்பில் மகேஷின் X பதிவில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் அன்னியூர் சிவாவோடு இணைந்து ஒன்றியத்துக்குட்பட்ட கூடலூர், கொண்டியங்குப்பம், கோழிப்பட்டு, கோழிப்பட்டு காலனி ஆகிய கிராமங்களில் வாக்குகள் சேகரித்தோம். மண்ணின் மைந்தர் அன்னியூர் சிவா அவர்களை வெற்றி பெறச் செய்வோம். நமக்கான அடிப்படைத் தேவைகளை உரிமையோடு கோருவோம் என்று தெரிவித்துள்ளார்