விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அங்கு ஜூலை 8ம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு வெளிநபர்கள் நுழையவும் தங்கி இருக்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவை மேற்கொள்ளக்கூடாது இதை மீறினால் இரண்டு ஆண்டு சிறை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.