தவெக தலைவர் விஜய், அடுத்தடுத்து அரசியல் ரீதியாக காய்களை நகர்த்தி வரும் நிலையில், முதல் அரசியல் மாநில மாநாட்டை திருச்சியில் செப்டம்பர் அல்லது நம்பரில் நடத்தவும், ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, 10 மாவட்டங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மக்களை சந்திக்கும் வகையில், 100 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபயணம் செல்லவும் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.