10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் சிறப்பான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு தொகுதி வாரியாக பரிசுகள் வழங்கினார் தவெக தலைவர் விஜய். இதற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்று சிலர் விமர்சனங்கள் எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த இயக்குநர் பிரவீன் காந்தி, “விஜய் அனைத்து பரிசுகளையும் தனது சொந்த செலவில்தான் வழங்குகிறார். கட்சியினரிடம் கூட அவர் பணம் பெறவில்லை” என்று கூறினார்