விஜய், சீமான் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாதென தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். விஜய் கட்சியும், சீமான் கட்சியும் கூட்டணி அமைக்கலாம் என கூறப்படுவது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். அப்போது, 2 கட்சிகளும் கூட்டணி அமைத்தால் 16-20% வாக்குகளே கிடைக்கும். அதன்மூலம் ஆட்சிக்கு வர
முடியாது. திமுக கூட்டணியின் வாக்குகள் சிதறும் என்றார்.