அரசியல்வாதிகள் நடிகர்களாகும் போது நடிகர்கள் அரசியல்வாதிகள் ஆவதில் எவ்வித தவறும் இல்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் கட்சி தான் தொடங்கியுள்ளார், அரசியலைத் தொடங்கட்டும், அதன் பிறகு எனது கருத்தை தெரிவிக்கிறேன் என்று கூறிய விஷால், அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும் தமிழ்நாட்டில் நடைபெறும் படுகொலைகள் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.