சிம்கார்டு, ரேஷன் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்டவற்றுக்கு விரல் ரேகை சேகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி சார்பில் நாட்டு மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ள செய்தியில், பரிவர்த்தனைகளுக்கு விரல் ரேகையை பதிவிடும் முன்பு அந்த கருவியில் மெல்லிய கண்ணாடித்தாள் ஒட்டப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்து இல்லை என உறுதி செய்யும்படியும் விரல் ரேகை சேகரிப்பு ரசீதை பெரும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.