குறைந்த வாடிக்கையாளர்கள், ஆண்டு நிகர வருமானம் அடிப்படையில் 2019இல் 10 வங்கிகளை மத்திய அரசு இணைத்தது. இந்நிலையில், UCO வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பஞ்சாப் & சிந்து வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை இணைக்கப்படலாம் என்றும், இதன் பிறகு யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, கனரா வங்கி அல்லது இந்தியன் வங்கியுடன் இணைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.