விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது. பொதுமக்கள் வாக்கு செலுத்தும் வகையிலும் விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என்று இயங்காது. அதனைப் போலவே மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.