பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்படுகிறது. இந்த நிதி ஆண்டுக்கு 3 தவணைகளாக பிரித்து வழங்கப்படுகிறது. அதாவது, பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2,000 வீதம் 3 தவணைகளில் செலுத்தப்படுகிறது. இந்த ₹6,000 தொகையை ₹12,000ஆக உயர்த்தவும், இது குறித்த அறிவிப்பு, இன்று தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட்டில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது