நாம் இரவில் தூங்குவதற்கு முன்னதாக ஒரு கிளாஸ் வெந்நீரைக் குடிப்பதால் நமது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. இரவில் படுக்கும் முன் வெந்நீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்கின்றனர் நிபுணர்கள். ஒரு கிளாஸ் வெந்நீரை குடிப்பதால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. உடலில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. செரிமானம் சீராகச் சென்று மலச்சிக்கல், வாயு போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்காது.