தனியார் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்திய நிலையில் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் கட்டண உயர்வை அறிவிக்கவில்லை. அத்துடன் வளைவு கட்டண திட்டங்களை வழங்குகின்றது. இதில் 170 திட்டமும் ஒன்றாகும். இந்த திட்டம் 35 நாள் வேலிடிட்டியுடன் 200 நிமிடம் அழைப்பு மூன்று ஜிபி டேட்டா வழங்குகிறது. வேலிடிட்டி விரும்புவோருக்கு இது சிறந்த திட்டம் ஆகும். ஏனென்றால் தனியார் நிறுவனங்கள் 28 நாள் வேலிடிட்டிக்கு 189 மற்றும் 199 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றன.