இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் முழு பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள 20 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு கவச கார்களை மத்திய அரசு வாங்க உள்ளது. குண்டு தொலைக்காத மற்றும் வெடிகுண்டு தாக்குதலை எதிர்கொள்ளும் இந்த 4 கார்களும் மும்பை துறைமுகத்திற்கு வந்துள்ளதாகவும் அதற்கு வரி விலக்கு பெற வேண்டிய வெளியுறவுத் துறையின் கோரிக்கையை நிதியமைச்சகம் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.