சென்னையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ₹1000 குறைந்து ₹94,500ஆக விற்பனையாகிறது. கடந்த மாத இறுதியில் ₹1,02,200க்கு விற்கப்பட்ட வெள்ளி ஒரு மாதத்தில் சுமார் ₹8000 சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி இன்று ₹94.5ஆக உள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து ₹53,280க்கு விற்பனையாகிறது. நேற்று ₹6,680க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம், இன்று ₹20 குறைந்து ₹6,660க்கு விற்கப்படுகிறது