மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் தனிநபர் கோடீஸ்வரர் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூபாய் 13,219 கோடி ஆகும். கேட்ஸ் அறக்கட்டளை தாக்கல் செய்த அறிக்கையில் பங்கு முதலீட்டு மூலம் ஈவுத்தொகையாக ரூபாய் 3,978 கோடி கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது எந்த வேலையும் செய்யாமல் பங்கு முதலீட்டு மூலம் நாள் ஒன்றுக்கு ரூபாய் 10.90 கோடி கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..