தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் நலன் கருதி வேளாண் விரிவாக்க மையங்களில் 20.8 மெட்ரிக் டன் நெல். 0.1 மெட்ரிக் டன் கம்பு, 1.759 மெட்ரிக் டன், உளுந்து, பாசி 0.66 மெட்ரிக் டன், நிலக்கடலை 1.3 மெட்ரிக் டன் இடுபொருள்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.