நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு சில நாள்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை நடைபெற்றது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், டிஸ்சார்ஜ் ஆகி தற்போது ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் ஷாலினிக்கு, அவருடைய மகன் முத்தம் கொடுப்பதுபோன்ற புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து விரைவில்
நலம்பெற வேண்டும் என அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகூறி வருகின்றனர்.