பிக் பாஸ் 5ஆவது சீசன் வெற்றியாளர் ராஜு ஜெயமோகன், ‘பன் பட்டர் ஜாம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் 2 கதாநாயகிகள் இருந்தாலும், இது காதல் கதை அல்ல என இயக்குநர் ராகவ் கூறியுள்ளார். மேலும், புது முயற்சிகளுக்கு தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தருவதாகவும், இளைய தலைமுறையின் சிக்கல்கள் குறித்து இப்படத்தின் கதை பின்னப்பட்டிருப்பதாகவும்
அவர் தெரிவித்துள்ளார்.