கேரள மாநிலத்தில் புதிய குற்றவியல் சட்டத்தின்படி முதல் வழக்காக கோழிக்கோடு நகரில் ஹெல்மெட் இல்லாமல் ஒரே பைக்கில் 3 பேர் சென்றதற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஜூலை 1ஆம் தேதி அன்று நள்ளிரவு 12 மணிக்கு புதிய சட்டம் அமலுக்கு வந்து நிலையில் 12:20 மணி அளவில் சாப்பாடு வாங்குவதற்காக மூன்று பேர் பைக்கை மற்றும் நண்பரிடம் கடன் வாங்கி செல்லும் பொழுது ரோந்து போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.