ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். தேர்தலில் ஹேமந்த் சோரன் பரப்புரை
செய்வதை தடுக்கவே பாஜக கைது செய்ததாக குற்றம்சாட்டிய அவர், சூழ்ச்சிகள் அனைத்தையும் முறியடித்து அவர் விடுதலை ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளார். பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன், இன்று ஜாமினில் விடுதலையானார்.