மொபைல் நெட்வொர்க் சேவையை அளிப்பது போல, மலிவு விலை 4ஜி செல்போன்களையும் ஜியோ விற்று வருகிறது. அந்த வரிசையில், JIOBHARAT J1 என்ற பெயரில் புதிய 4ஜி போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ₹2,999ஆக நிர்ணயித்துள்ளது. ஆனால், அறிமுக சலுகையாக ₹1,799 விலைக்கு அந்த போனை விற்பனை செய்கிறது. 2,500 Mah பேட்டரி திறனும், 2.8 இன்ச் திரையும் கொண்டுள்ளது. மெமரியை 128 ஜிபி வரை நீட்டிக்க முடியும்